மானகிரி செல்வகுமார்- சுய குறிப்பு
பெயர் : சி.செல்வகுமார்., எம்.ஏ (குற்றவியல்)., எல்.எல்.பி.,
வயது : 48
சாதி : தேவேந்திர குல வேளாளர்
பூர்வீகம் : மானகிரி, மதுரை (மாவட்டம்), தமிழ்நாடு.
தொழில்
: வழக்கறிஞர், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
தொடர்பு எண் : 9750122669,
9382562789
வலிமை : சுயநிர்ணயம், கடின உழைப்பு, லட்சியத்தை நோக்கிய
விடாமுயற்சி.
தலைமைத்துவ தரம்:
·
புதிய
தமிழகக் கட்சியின் முதல் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
·
பகுஜன்
சமாஜ் கட்சியில் மதுரை மாவட்டத் தலைவர்
·
இந்திய
தேசிய காங்கிரசில் (SC பிரிவு) மாநில ஒருங்கிணைப்பாளர்.
·
மதுரை
மாவட்ட தேவேந்திர
குல வேளாளர்
உறவின் முறை
சங்கத்தின் நிறுவன
தலைவர்.
·
தேவேந்திர
குல வேளாளர்
மக்கள் உரிமை
மீட்பு இயக்கத்தின்
நிறுவன தலைவர்
·
REMOT
TRUST என்ற அறக்கட்டளையை
நிறுவி அனைத்து
ஒடுக்கப்பட்ட மக்களின்
கல்வி பொருளாதார
முன்னேற்றத்திற்காக தொடர்ந்து
சட்ட ரீதியான
பணிகளை முன்னெடுத்து
வருகிறார்.
குறிப்பிடத்தக்க சமூகப் பணி:
o
பரமக்குடியில் செப்டம்பர் 2011 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு
எதிராக W.P.(MD)NO:
11164/2011 வழக்கு தாக்கல் செய்து துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாண்புமிகு
சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் தாக்கல் செய்து, நீதிக்காக இன்று வரை தொடர்ந்து W.P.(MD)NO: 16499/2025 வழக்கு தாக்கல் செய்து சட்ட போராட்டம் நடத்துவது.
o
பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அனைத்து மக்களையும் மரியாதையுடன் அழைக்கும் நோக்கில் தலித் என்ற பெயரை பிரயோகப்படுத்தக்கூடாது என தடை
கோரி மாண்புமிகு
சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P.
36924/16 வழக்கு தாக்கல் செய்தது
o
கொம்பன் திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டு வண்ணம் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதை
நீக்க வேண்டி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில்
W.P.no:
6527/2015 வழக்கு தாக்கல் செய்தது
o
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் கமிட்டிகளில் அந்த பகுதி வாழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரதிநித்துவம் வேண்டும் என்ற நோக்கில் மாண்புமிகு
உயர்நீதிமன்றத்தில்
W.P.(MD)
no:65/2019 W.P.(MD)
no:28762/2024 வழக்கு தாக்கல் செய்தது.
o
மதுரையில்
சுதந்திர போராட்ட வீரர் “மாவீரன் சுந்தரலிங்கம்” சிலையை அமைப்பதற்கான
சட்ட
ரீதியாக பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்து இன்று வரை தொடர்ச்சியான முயற்சி
o
W.P.(MD):2585/2020 இல் வகுப்புவாத மோதலைத் தடுக்க மதுரை விமான
நிலையத்திற்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் என்று பெயரிடுவதில் உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
o
2015 முதல் W.P.(MD)19266/
2015 இல் பட்டியலிடப்பட்ட சாதி
மக்களின் 7 துணை
சாதிகளை “தேவேந்திர குல வேளாளர்” என்று மறுபெயரிட உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கோரிக்கை நிறைவேற்ற பட்டது
o
சாதிய கலவரங்களுக்கு வித்திட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் முயற்சியை தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்தை தடுக்கும் பொருட்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் W.P.NO:
24980/2016 வழக்கு தாக்கல் செய்து அதை தடுத்து நிறுத்தியது.
o
தமிழக மக்கள் அனைவரும் சாதிய பாகுபாடின்றி ஒரு சேர போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி
ஆதிக்கத்தை தடுக்கும் பொருட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளின் உரிமையாளர்கள் பெயரோடு அவர்கள் சார்ந்த சாதி பெயரை அறிவிக்க கூடாது என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து W.P.(MD)
no:88/2024 வெற்றி கண்டது
o
மதுரை மாநகர் மானகிரி பகுதியில் வசிக்கக்கூடிய பட்டியல் மக்களின் வாழ்விட வசதி மற்றும் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டிற்காக பல்வேறு வழக்குகளை
W.P.(MD)
no:12847/2024 தாக்கல் செய்து வெற்றி கண்டது
o
தமிழகத்தில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டு அதற்கு முக்கிய காரணமாக விளங்கும் சாதிய கட்சிகள் சாதி இயக்கங்கள் அது சார்ந்த இணையதள தொலைக்காட்சிகள் (யூடியூப் சேனல்) அனைத்தையும் தடை செய்ய வேண்டி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
o
மானகிரியில்
பட்டியல் வகுப்பு மக்களுக்கு ஆங்கில வழி அரசு மேல்நிலை
பள்ளியை அமைக்க கோரி W.P.(MD) no: 28360/2023 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
o
பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான, மத்திய அரசு திட்டமான SHRESHTA திட்டம் பட்டியல் சமூகத்து மக்களிடையே பிரபலமாகத நிலையில் மேற்படி திட்டத்தை பட்டியல் இன மக்கள் அனைவரும் அறியும் பொருட்டு அந்தந்த மாநில மொழிகளில் சம்பந்தப்பட்ட துறை மூலம் பத்திரிக்கை விளம்பரம் செய்யவும் மேற்படி திட்டத்திற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளுக்கு
ஆதிதிராவிட நலத்துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டி W.P.(MD) No. 19835/2024
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
o
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களிடையே
சுய உதவி குழுக்களை உருவாக்கி மேற்படி பணியாளர்களின் பொருளாதார மேம்பாடு கருதி மேற்படி ஒப்பந்தங்களை அவர்களுக்கு வழங்க கோரி W.P.(MD) No.
9181/2024 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
o
சித்திரைத்
திருவிழாவின் போது தனியார் மண்டகப்படிகளில் சாதி அமைப்புகள் மற்றும்/அல்லது தனியார்
பங்களாக்களின் பெயர்களில் அருள்மிகு கள்ளழகர் சுவாமி நுழைவதை ஒழித்தல், இதன் மூலம்
பொதுமக்கள் பாகுபாடு இல்லாமல் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் விழாவை அனுபவிக்க கோரி
W.P.(MD)
No. 8393/2024 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
o
மேலூர்
சாலை, மாட்டுத்தாவணி, பழ சந்தைக்கு அருகிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளை மாநகராட்சியின்
வார்டு எண் 33-ல்
உள்ள உள்ளூர் பட்டியல்
இன மக்களுக்கு ஒதுக்க கோரி
W.P.(MD)
No. 19500/2025 உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
o
மதுரை மாநகராட்சி சொந்தமான வண்டியூர் பூங்கா அரசால் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேற்படி பூங்காவில் அத்தியாவசிய பணிகளுக்கான பணியாளர் நியமனத்தில் அந்த பகுதி வாழ் பட்டியல் இன
மக்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி W.P.(MD)
no:2232/2025 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
o
ஆதிதிராவிட நலத்துறை சொந்தமான அரசு விடுதியில்
துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலாளிகளை நியமிப்பதன் மூலம் ஆதிதிராவிட நலத்துறை சொந்தமான அரசு விடுதிகளின்
முறையான செயல்பாட்டை உறுதி செய்ய கோரி W.P.(MD)
no:17075/2025 வழக்கு தொடரப்பட்டது
o
தேவேந்திரகுல
வேளாளர் சமூகத்தின் தற்போதைய கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை, மக்களின் வாழ்வாதார
நிலைமைகள் ஆகியவற்றைக் கண்டறிய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நேரடி கள ஆய்வு
மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள மத்திய புள்ளியியல் துறை உட்பட மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
o
ஏற்கனவே ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் பயன்படுத்தாத நிலையில் தொடர்ந்து காலி மனைகளாக இருந்து வரும் வேளையில் அதை ஆய்வு செய்து கணக்கெடுத்து உரிய பயனாளிகள் தேர்வு செய்து அவர்களுக்கு அரசு மூலம் சிறப்பு நிதி ஒதுக்கி வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் தொடரப்பட்டது.
o
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கீழ
உரப்பனுர் கிராமத்தில் வசிக்க கூடிய பட்டியல் மக்களுக்காக இலவச வீட்டுமனை வழங்க வேண்டியும்
வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளில் வீடு கட்டி தர வேண்டியும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் W.P.(MD)
no:24326/2025 வழக்கு தாக்கல் செய்து வெற்றி பெற்றது
இவ்வாறு பட்டியல் இன மக்களின் வாழ்வியல், கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து சேவையாற்றி வருவது
அட்வகேட் சி. செல்வகுமார், M.A., LL.B.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) வழக்கறிஞர்
“Advocacy for Redemption of Denied Rights”
சி.செல்வகுமார்., எம்.ஏ (குற்றவியல்)., எல்.எல்.பி.,
பூர்வீகம் : மானகிரி, மதுரை மாவட்டம்
தொடர்பு எண் : 9750122669 / 9382562789
சுயவிவரம்
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காக்கும் நோக்கில் சட்ட வழிகளில் தொடர்ந்து போராடி வரும் வழக்கறிஞர் சி. செல்வகுமார் அவர்கள், தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக REMOT TRUST என்ற அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
தலைமைப் பொறுப்புகள்
- புதிய தமிழகக் கட்சியின் முதல் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
- பகுஜன் சமாஜ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர்
- இந்திய தேசிய காங்கிரசு (SC பிரிவு) மாநில ஒருங்கிணைப்பாளர்
- மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கத்தின் நிறுவனர்
- தேவேந்திர குல வேளாளர் மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர்
- REMOT TRUST நிறுவனர் அறங்காவலர்
முக்கிய சட்டப்பணிகள்
- W.P.(MD) No.11164/2011 – பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் o பரமக்குடியில் செப்டம்பர் 2011 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு எதிராக W.P.(MD)NO: 11164/2011 வழக்கு தாக்கல் செய்து துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்து, நீதிக்காக இன்று வரை தொடர்ந்து W.P.(MD)NO: 16499/2025 வழக்கு தாக்கல் செய்து சட்ட போராட்டம் நடத்துவது.
- W.P. No.36924/2016 – o பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அனைத்து மக்களையும் மரியாதையுடன் அழைக்கும் நோக்கில் தலித் என்ற பெயரை பிரயோகப்படுத்தக்கூடாது என தடை கோரி மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P. 36924/16 வழக்கு தாக்கல் செய்தது “தலித்” என்ற சொல்லின் பயன்பாட்டை தடை
- W.P. No.6527/2015 – கொம்பன் திரைப்படம் மீதான வழக்கு o கொம்பன் திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டு வண்ணம் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதை நீக்க வேண்டி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் W.P.no: 6527/2015 வழக்கு தாக்கல் செய்தது
- W.P.(MD) No.65/2019 / 28762/2024 – ஜல்லிக்கட்டு பிரதிநிதித்துவம் o ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் கமிட்டிகளில் அந்த பகுதி வாழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரதிநித்துவம் வேண்டும் என்ற நோக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் W.P.(MD) no:65/2019 W.P.(MD) no:28762/2024 வழக்கு தாக்கல் செய்தது
- W.P.(MD) No.19266/2015 – “தேவேந்திர குல வேளாளர்” மறுபெயரிடல் o 2015 முதல் W.P.(MD)19266/ 2015 இல் பட்டியலிடப்பட்ட சாதி மக்களின் 7 துணை சாதிகளை “தேவேந்திர குல வேளாளர்” என்று மறுபெயரிட உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கோரிக்கை நிறைவேற்ற பட்டது
- W.P.(MD) No.19266/2015 – “பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான, மத்திய அரசு திட்டமான SHRESHTA திட்டம் பட்டியல் சமூகத்து மக்களிடையே பிரபலமாகத நிலையில் மேற்படி திட்டத்தை பட்டியல் இன மக்கள் அனைவரும் அறியும் பொருட்டு அந்தந்த மாநில மொழிகளில் சம்பந்தப்பட்ட துறை மூலம் பத்திரிக்கை விளம்பரம் செய்யவும் மேற்படி திட்டத்திற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டி W.P.(MD) No. 19835/2024 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
- மானகிரியில் பட்டியல் வகுப்பு மக்களுக்கு ஆங்கில வழி அரசு மேல்நிலை பள்ளியை அமைக்க கோரி W.P.(MD) no: 28360/2023 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது"
- W.P.(MD) No.8393/2024 – சித்திரை திருவிழாவில் சாதி பிரிவு தடை
- W.P.(MD) No.9181/2024 – சுகாதார பணியாளர்களுக்கான பொருளாதார உரிமைகள்-மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களிடையே சுய உதவி குழுக்களை உருவாக்கி மேற்படி பணியாளர்களின் பொருளாதார மேம்பாடு கருதி மேற்படி ஒப்பந்தங்களை அவர்களுக்கு வழங்க கோரி W.P.(MD) No. 9181/2024 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- மேலூர் சாலை, மாட்டுத்தாவணி, பழ சந்தைக்கு அருகிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளை மாநகராட்சியின் வார்டு எண் 33-ல் உள்ள உள்ளூர் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்க கோரி W.P.(MD) No. 19500/2025 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
- o மதுரை மாநகராட்சி சொந்தமான வண்டியூர் பூங்கா அரசால் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேற்படி பூங்காவில் அத்தியாவசிய பணிகளுக்கான பணியாளர் நியமனத்தில் அந்த பகுதி வாழ் பட்டியல் இன மக்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி W.P.(MD) no:2232/2025 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
முயற்சிகள் & நோக்கம்
Comments
Post a Comment