மானகிரி செல்வகுமார்- சுய குறிப்பு
பெயர் : சி.செல்வகுமார்., எம்.ஏ (குற்றவியல்)., எல்.எல்.பி., வயது : 48 சாதி : தேவேந்திர குல வேளாளர் பூர்வீகம் : மானகிரி, மதுரை (மாவட்டம்), தமிழ்நாடு. தொழில் : வழக்கறிஞர் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடர்பு எண் : 9750122669, 9382562789 வலிமை : சுயநிர்ணயம், கடின உழைப்பு, லட்சியத்தை நோக்கிய விடாமுயற்சி. தலைமைத்துவ தரம்: · புதிய தமிழகக் கட்சியின் முதல் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் · பகுஜன் சமாஜ் கட்சியில் மதுரை மாவட்டத் தலைவர் · இந்திய தேசிய காங்கிரசில் ( SC பிரிவு) மாநில ஒருங்கிணைப்பாளர். · மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்கத்தின் நிறுவன தலைவர் . · தேவேந்திர குல வேளாளர் மக்கள...